ஒரு இந்தியனின் எதிர்பார்ப்பு
ஆஹா.... அடுத்த கவிதையும் தயாராகிவிட்டது....என் இரண்டாவது கவிதை
Regular Email, which I used to receive
ஒரு இந்தியனின் எதிர்பார்ப்பு
ஒன்றா? இரண்டா?
இந்தியாவின் பெருமை கூற...
மின்னஞ்சலுக்கு மேல் மின்னஞ்சல்
வந்து கொண்டேயிருக்கிறது
அவற்றை பறை சாற்றி :-) :-)
ஆனாலும் தடுக்கிறதே
சில நிதர்சனமான உண்மைகள்
மெத்தனம், ஊழல், தீர்க்கமற்ற அணுகுமுறை
இவற்றை களைந்தால் போதுமே..
நினைத்ததை செயலாற்ற,
எத்தனை காலம் ஆகும்...
அரசாங்க இயந்திரத்தைச் சரி செய்ய?
தெரியவில்லையே!!!!!!
ஒருகால், இந்த மின்னஞ்சல்
அரசு இயந்திரத்திற்கும்
அனுப்பப் பட்டுள்ளதோ...
மெத்தனத்தை அதிகப்படுத்த...
எதுவாகிலும்,
குறைகளுக்கு ஒரு தீர்வை
எதிர்பார்க்கும்
இந்தியன் :-< :-<
Thats all, guys... thanks for reading so many tamil lines at one stretch. You can relax now.
தொடர்ந்து எழுதலாமா? இல்லை தாங்க முடியலையா? எதுவாயிருந்தாலும் இப்பவே சொல்லிருங்க...உங்க நல்லதுக்கு தான்....
இரண்டு சந்தேகங்கள்:
1) Blog - இதற்கு தமிழில் என்ன சொல்? தமிழ் ஆர்வலர்கள் பகிர்ந்து கொள்ளவும்.
2) கவிதை என்றால் சொற்றொடரை உடைத்து உடைத்துத் தான் எழுத வேண்டுமா? ரொம்ப நாளா சந்தேகம்......Can anyone clarify?
Regular Email, which I used to receive
ஒரு இந்தியனின் எதிர்பார்ப்பு
ஒன்றா? இரண்டா?
இந்தியாவின் பெருமை கூற...
மின்னஞ்சலுக்கு மேல் மின்னஞ்சல்
வந்து கொண்டேயிருக்கிறது
அவற்றை பறை சாற்றி :-) :-)
ஆனாலும் தடுக்கிறதே
சில நிதர்சனமான உண்மைகள்
மெத்தனம், ஊழல், தீர்க்கமற்ற அணுகுமுறை
இவற்றை களைந்தால் போதுமே..
நினைத்ததை செயலாற்ற,
எத்தனை காலம் ஆகும்...
அரசாங்க இயந்திரத்தைச் சரி செய்ய?
தெரியவில்லையே!!!!!!
ஒருகால், இந்த மின்னஞ்சல்
அரசு இயந்திரத்திற்கும்
அனுப்பப் பட்டுள்ளதோ...
மெத்தனத்தை அதிகப்படுத்த...
எதுவாகிலும்,
குறைகளுக்கு ஒரு தீர்வை
எதிர்பார்க்கும்
இந்தியன் :-< :-<
Thats all, guys... thanks for reading so many tamil lines at one stretch. You can relax now.
தொடர்ந்து எழுதலாமா? இல்லை தாங்க முடியலையா? எதுவாயிருந்தாலும் இப்பவே சொல்லிருங்க...உங்க நல்லதுக்கு தான்....
இரண்டு சந்தேகங்கள்:
1) Blog - இதற்கு தமிழில் என்ன சொல்? தமிழ் ஆர்வலர்கள் பகிர்ந்து கொள்ளவும்.
2) கவிதை என்றால் சொற்றொடரை உடைத்து உடைத்துத் தான் எழுத வேண்டுமா? ரொம்ப நாளா சந்தேகம்......Can anyone clarify?
14 Comments:
Ram
kavithai --- this is good. But u shuld keep it short and sweet, in madras bashai -nethi adi.
Blog - u should ask Sujatha in his questions and answers. u will get an answer for sure.
Thuglak
vasathikagathane puthu kavithaiyum vasana kavithaiyum... athanaal sorrkalai udaithu ezhuthalam thavaru illai..... manitharkalai matum udaikamal (manathai) vitu vidungal...
Blog means Valai Pathivu in Tamil.
Good effort. I have almost forgotten how to write in Tamil. Thanks to technology there is a new avenue for us to write in Tamil.
கனவுகள் குளிர்ச்சிப் போல் சுகமானவை
நிஜங்கள் நெருப்பாய் சுடுபவை
சுட்டை தனிக்க குளிர்ச்சி தேவை
உங்கள் எண்ணம் குளிர்ச்சிப் போல தானே?
kaps kooruvathai pool 'Blog' - valaipathivu endrae azhaikkappadukirathu.
good kavidhai in KK song tune..
Blog - Valai padhivu/valai poo..
Kaps / PVS / Chakra - thanks for the translation of the word 'blog' in tamil
Thuglak - next time let me try hikoos
Venki - எனது கனவுகள் அனைத்தும் 100% சதவீதம் குளிர்ச்சியானவை. உங்கள் உணர்வுப் பகிர்வுக்கு நன்றி.
உங்கள் கவிதை ஒவ்வொரு இந்தியனின் எதிர்பார்ப்பு என எண்ணுகிறேன் ....ஆனால் ,இவை என்று கைகூடுமோ ??
நம்மூர் அரசியல் வாதிகள் என்று திருந்துவார்களோ ??
nallathu seyya aasai
vazhi theriyavillai
naarkaali illai.
utkaarnthirupavargalo
paarkamudiyavillai -
utkaarnthirupathinaal thaano?
i see only lines why is it....???
I think you are not able to read the tamil font... Let me find out the facts behind it, thru the blog friends and let you know a solution..
If you are the one who knows to read Tamil, I don't want you to miss my posts.. since more to come in tamil as well.
ram,
I feel one should write a haiku or atleast convey something solid or very poetic.If not any of the above, it should atleast rhyme it.Well that is my expectations on a poem.
This one is good for starters.Iam expecting better ones from you.Do keep writing more poems, you will get better with every new one ;).
Can i suggest you to create a separate Tamil blog so that u dont loseout on Non Tamil readers??Thanks..
Good kavidhai , keep writing. It doesn't matter how you write. Its all fun..to express it as a kavidhai.
எனது கருத்து: இந்தியா உருப்பட புரட்சி தேவை.!
Post a Comment
<< Home