if i

Thursday, May 19, 2005

கவிதை மழை பொழிகிறதே....

.
இன்னிக்கு கொஞ்சம் குழாயை ஜாஸ்தியாவே தெறந்துட்டன்....கொஞ்சம் பொறுத்துக்கங்க....

'பளீர்'

என்னவளின் முகத்தில்
ஒரு மின்னல்

'ஒரு நாள் விடுப்பு'
எனச் சொன்னதில்...

அலைவரிசை

பாண்டி பஜார்
பிச்சைக்காரர்
முகத்தில் ஓர்
சோகம்..

அவர்
கைத்தொலைபேசி
அலைவரிசை
கிடைக்காததால்...

மணி Vs MONEY

அன்று நீ
என் கண்மணி

இன்று உன்
கண் என் 'MONEY' மேல்

கடைசியாக வந்தது, திரு.நாராயணன் அவர்களின் கவிதைக்கு எதிர்க்கவிதையாக நான் கருத்துப் பதிந்தது...அவருடைய வலைப்பதிவுக்கு செல்லாதவர்களுக்காக என் பதிவிலும் தந்து விட்டேன்....

(வடிவேலுவின் குமறல்: இந்த வாரம் கொஞ்சம் ஜாஸ்தியாவே தமிழ் பதிவப் போட்டுட்ட.....கொஞ்சம் அடக்கி வாசி....

நான்: தாங்காதே இவங்களுக்கு.....நாலே நாலு தானே....எப்பவும் இப்படி வருமா?)

17 Comments:

Anonymous Anonymous said...

Its so wonderful to see a tamizh blog :).

one of the biggest regrets I have ever had is that I never learnt to read/write tamizh :(

Ashwin
www.infinitelimits.blogspot.com

Thursday, May 19, 2005 6:38:00 PM  
Anonymous Anonymous said...

Oh! I just saw that you alternate between tamil and english while writing here!!

Nice blog..will keep checking out!!!
take care buddy
Ashwin

Thursday, May 19, 2005 6:39:00 PM  
Blogger Adaengappa !! said...

So..Inniku office leave pottuteengala ??

Cool kavithaikal for Hot chennai summer !!

My parents are great fans of urs + Mr Venkitu's Blogs/kavithaikal..

Thursday, May 19, 2005 7:05:00 PM  
Blogger Chez said...

நன்னா நனைஞ்சுட்டன் போங்க.. :-)

Thursday, May 19, 2005 7:58:00 PM  
Blogger Krish said...

Vadivelu dialogue should have been:

Sing in the rain, I am swinging in the rain. I want more in the rain... :-)

Naan kavignanum illai, nalla rasiganum illai...

Thursday, May 19, 2005 8:32:00 PM  
Blogger வெங்கி / Venki said...

பளீர் - அடியாக தானே இருக்க முடியும்
அப்படினா 'பளீச்' தான் சரியான தலைப்பு!

'Money' மணியாக இருந்தது.

Thursday, May 19, 2005 8:43:00 PM  
Anonymous Anonymous said...

Ram

Super...mani mani aga kavithai and atharku bathil kavithai from venkat.

Kula madrasla thirantheengana niraya use irukkum. Singapore heavy rain la.

Thuglak

Thursday, May 19, 2005 11:35:00 PM  
Blogger Ram C said...

Ashwin ..I will do my best to give it in english, if doesn't spoil the meaning..

Friday, May 20, 2005 2:04:00 AM  
Blogger Ram C said...

Adengappa Prabu

ithu konjam dangeraa irukkee.. unga parents padippangalla.

parthu ezhuthanum pola...

Friday, May 20, 2005 2:07:00 AM  
Blogger Ram C said...

anand / venki / thennavan / thuglak

thanks for your comments...

Friday, May 20, 2005 2:08:00 AM  
Blogger PVS said...

office ukku leavaa? LOOOOOOOOONG Weekendaa?

Friday, May 20, 2005 3:30:00 AM  
Blogger saranyan r said...

good one Ram. you guys rock :)

Friday, May 20, 2005 2:06:00 PM  
Blogger Ram C said...

PVS.. not going anywhere for the long weekend... only in Singapore..that itself is a relieving news for my wife.

Saranyan...thanks.

Friday, May 20, 2005 3:25:00 PM  
Blogger Narayanan Venkitu said...

I liked the Pondy Bazaar kavidhai...True isn't it.!! Even Beggars carry cellphones these days.!!

Thanks for mentioning and linking my blog.!

Friday, May 20, 2005 6:39:00 PM  
Blogger Narayanan Venkitu said...

ஒரு நாள் - விடுப்புக்கே
மின்னல் என்றால் -

Retire ஆகும் போது?

Sunday, May 22, 2005 12:00:00 PM  
Blogger Ram C said...

Narayanan sir,

Veru Enna...Mazhai thaan...!!! (I meant Anbu Mazhai)

Sunday, May 22, 2005 4:34:00 PM  
Blogger Muthu said...

நல்லா இருக்கு.

Sunday, May 22, 2005 6:43:00 PM  

Post a Comment

<< Home