தூக்கம் கெட்ட இரவுகள் -- Sleepless nights
.
கல்லூரி விடுதி...
அவளால்
இரவுத் தூக்கம் கெட்டது...
அவளின் வருகையால்
இரவின் நிசப்தமும் கிழிந்தது...
அவளின் ரீங்காரக்
குரலால்
என் தேகமெங்கும்
புல்லரித்தது...
அவள் யார்?
வேறு யார்????
அவளே தான்...
(அவளைப் பற்றியறிய கருத்துப் பக்கம் செல்லவும்)

Symbol of love.....
When I received the following, the poetic mind within me woke up immediately.. the end result is as above.
if you hv sleepless nights,
if someone breaks the silence of a dark lonely night,
if someone sings new romantic melodies in your ear every evening,
then she is none other than
(hi.. pl. go to the comments section to know about her)
கல்லூரி விடுதி...
அவளால்
இரவுத் தூக்கம் கெட்டது...
அவளின் வருகையால்
இரவின் நிசப்தமும் கிழிந்தது...
அவளின் ரீங்காரக்
குரலால்
என் தேகமெங்கும்
புல்லரித்தது...
அவள் யார்?
வேறு யார்????
அவளே தான்...
(அவளைப் பற்றியறிய கருத்துப் பக்கம் செல்லவும்)

Symbol of love.....

When I received the following, the poetic mind within me woke up immediately.. the end result is as above.
if you hv sleepless nights,
if someone breaks the silence of a dark lonely night,
if someone sings new romantic melodies in your ear every evening,
then she is none other than
(hi.. pl. go to the comments section to know about her)
10 Comments:
என் கல்லுரி வளாகத்தை சுற்றியடித்த கொசு தான்.... :-) :-)
She is none other than the mosquito roamed around in my college campus... :-) :-)
Ram oru Pasu
Profile Photovil Sisu
Thollai Koduththatho Kosu
Naan solvathai paarthaal Visu :-)
Ram,
you should have let the post be there for a day or two before u announced the answers.I would have answered it :(.Now the oppurtunity is lot.
Mukund kulla eppadi oru kavizhagara... good one mukund.
Thennavan,
kalakiteenga, innam konjam venuma,
velinaatilae paarpatho kaasu...
angae illayae maasu....
ik-kavithaiyou namaku thoosu...
ven saamaram eduthu veesu...
oohh, ippavae kanna kattudhaee...(vadivel style)
Senthil
probably, next time I should start giving that option. thanks.
Ram
Theivame engeyo poitenga... supero super. Short / sweet and kalakkal.
Thuglak
உமது வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் மிக்க நன்றி, திரு.துக்ளக்.
கொசுவின் அளவில்
கொசுவைப் பற்றிய
கொசுக்கடியாய் (சுருக் எனறு) ஒரு கவிதை!
ராம் தொடர்ந்து எழுதுங்கள்.....
Nandri..Venki, for your visit & comments
kosu
nammai
nammae thati kolla uthavum
--ithu kavinar mu methavin kavithai yendru ninaikiraen.
kosuva karadiya?
TR vaasanai varuthu ingey ;-)
Post a Comment
<< Home