இன்றைய தூறல்
.
கோடை காலக் கவர்ச்சி
G.N.செட்டி
சாலை,
அலைகிறது
ஒரு கூட்டம்
கோடைக்கு
இதமான
சிகப்பு
நிறத்தவரைத்
தேடி
*********
மீசை படுத்தும் பாடு
மீசைக்கு
ஆசைப்
படுவதோ
ஒரு வயதில்
மீசையைத்
துறக்க
நினைப்பதோ
மறு வயதில்
பின்குறிப்பு
கவிதை #1 இன்னும் சென்னையில வெயில் இருக்குல்ல.. அதனால், 'லேட்'ஆனாலும் பரவாயில்லைனு வெளிக் கொணர்ந்தது
கவிதை #2 சமீபத்தில் தன் மீசையைத் துறந்த ஒரு நண்பர் சொன்ன காரணம் 'கொஞ்சம் இளமையா இருக்கத் தான்'.....மனதில் இளமையா இருக்கலாமே, அய்யா? என்ன நான் சொல்றது? (இந்த மீசைக்காக சில வருடம் முன் எத்தனை பிரயத்தனப்பட்டோம்னு யாருக்குப் புரியுது..)
கோடை காலக் கவர்ச்சி
G.N.செட்டி
சாலை,
அலைகிறது
ஒரு கூட்டம்
கோடைக்கு
இதமான
சிகப்பு
நிறத்தவரைத்
தேடி
*********
மீசை படுத்தும் பாடு
மீசைக்கு
ஆசைப்
படுவதோ
ஒரு வயதில்
மீசையைத்
துறக்க
நினைப்பதோ
மறு வயதில்
பின்குறிப்பு
கவிதை #1 இன்னும் சென்னையில வெயில் இருக்குல்ல.. அதனால், 'லேட்'ஆனாலும் பரவாயில்லைனு வெளிக் கொணர்ந்தது
கவிதை #2 சமீபத்தில் தன் மீசையைத் துறந்த ஒரு நண்பர் சொன்ன காரணம் 'கொஞ்சம் இளமையா இருக்கத் தான்'.....மனதில் இளமையா இருக்கலாமே, அய்யா? என்ன நான் சொல்றது? (இந்த மீசைக்காக சில வருடம் முன் எத்தனை பிரயத்தனப்பட்டோம்னு யாருக்குப் புரியுது..)
23 Comments:
irandu kavithaigalum arumai.
LOL @ 2nd
ராம்,
மீசைக்கு ஆசை வச்சேன்
வயசு வரல
வயசு வந்த போது
என் ஆசைக்கு மீசை வச்சேன்
நான் மீசை இழந்தேன்!
PVS...nandri
வெங்கி
இப்படி சொல்ல வந்தீங்களோ???
....
....
வயசு வந்த போது
என் ஆசைக்கு மீசை வச்சேன்
'நரை வந்த போது'
நான் மீசை இழந்தேன்
ராம்,
சரியாக சொல்வதாக இருந்தால் இப்படி தான் இருந்து இருக்க வேண்டும்.
மீசைக்கு ஆசை வச்சேன்
வயசு வரல
வயசு வந்த போது
என் அசைக்கு மீசை முளைத்தது
நான் மீசை இழந்தேன்!
Very good ones
sabhash sariyana potti.
Pls continue.....
Thugalk
Sorry, the comment was pasted on thennavan's post by mistake, I did not realise it till u mentioned it in my post...........
Maatram seithatharku nandri , good attitude which deserves appreciation.....:-)
"yen aasaikku meesai mulaithathu
naan meesai izhanthaen"
puriyalaiyae... :(
Asai-meesai-sigappu.! Pramadham..Pramadham...
First I didn't know what RED you were talking about.! Funny yet true.
Meesai was funny too and thoughtful.!
Ram,
rombha nalla iruku....rendume...I liked the meesai part better :) one of my friend took his meesai too..:)
இருபதிலேயே மீசையை விட மனசு வரலையே, அறுபதுல எப்படி??? :-)
joseph..thanks for your visit
thuglak
arokiyamaana pottikku eppozhuthumee thayaar...thanks
kavitha
thanks for your earlier observation...
Mr.Narayanan / IBH
மீசையின் முதற்பாதி சொந்த அனுபவமே
anand
அதெல்லாம் மனசுல படும்..ஒரு வயதில்...பொறுத்திருங்கள்...
pvs,
என் ஆசைக்கு மீசை முளைத்தது
நான் மீசை இழந்தேன்!
எனக்கு முதிர்ச்சி வந்த போது, என் ஆசைக்கும் முதிர்ச்சி வந்தது, மீசையை எடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் எழுந்தது அதனால் நான் மீசை இழந்தேன்.
-- இதை தான் நான் சொல்லி இருந்தேன்.
வெங்கி
இதைத் தான் எதிர்பார்த்தேன்....
orutharukku oruthar veluthu vaangareengalae :)
Naa ippo french beard vechurukkein... Aadikkupin aavani pola, en dhaadikku pin oru dhaavani...
Ram... Taking off the mustache give ppl the Bollywood hero look... Why is why Vijay, Ajith and Surya are roaming around with stubbles... Yellaaam athukkuthaan !
saranyan...nandri
somu..edhukai monaila kalakureenga...
viru...veetukku veetu vaasappadi..enna naan solrathu...
Nandri Venki.
Post a Comment
<< Home