இரட்டைக் கிளவிகள்
.
(Check out for 'thanglish' format here)
சுறு சுறு என எழுதித்
தள்ள ஒரு சாம்பார்
துறு துறு என திரையை
ஆக்கிரமிக்கத் தவறியவர்
திரு திரு என முழி
பிதுக்கும் நம் நண்பர் (மனைவியிடம்!!)
கிறு கிறு என கிறுக்கத்
துடிக்கும் இக்கிறுக்கர்
சிலு சிலு என தென்றல்
போல ஒரு தேடல்
குளு குளு என மனதைக்
கிளரும் படப் பதியல்
கல கல என வேகமாக
ஓடும் சக்கரம்
சள சள என விடாது
திரை விமரிசிப்பவர்
மள மள என Hindu
படி ஏறியவர்
பள பள என வாள்
வீசிடும் பெண் புயல்
வள வள என எழுதிக்
குவிக்கும் இந்நண்பர்
நற நற என படங்களை
நொறுக்கும் இந்நரி
பர பர எனத் தன் தமிழ்
பதிவை நிரப்பும் இந்நண்பர்
கம கம என மணக்கும்
கதம்ப மாலை
சுடச் சுட சிறு கதையாய்
எழுதித் தள்ளும் அம்மணி
பட பட என பொரித்து
எடுக்கும் நம்மவர்
நெடு நெடு என கவி
புனைய வல்லவர்
கண கண என தொலைமணி
அலற வைத்தவர்
திகு திகு என எதிர்க்
கவிதை கூற ஒருவர்
கும் கும் என கவிக்
குத்தளிக்கும் விருமாண்டி
அனைவரும்
விறு விறு என
வலை பதிக்கும்
என் சகவாசிகள்
இரட்டைக் கிளவிகளைப் பற்றி பெரும்பாலும் உங்களுக்குத் தெரிந்திருக்கும் (ஒரே மாதிரியான அந்த இரு தொடர் வார்த்தைகளைப் பிரித்தால் பொருள் வராது). அப்படி இங்கு பொருள் தெரிந்து விட்டால், என்னை விட்டு விடுங்கள்..சிறு பிள்ளை...
இது ஒரு முயற்சியே... பல வலைப் பதிவாளர்களின் பெயர் விடுபட்டுள்ளது.. காரணம், எனக்கு இன்னும் பல இரட்டைக் கிளவிகள் கிடைக்கவில்லை. மேலும் என் கவிதை 'நெடு நெடு' என் வளர்ந்து விட்டது.. அதையும் கட்டுப்படுத்தத் தான் நிறுத்தி விட்டேன்....
(உந்துகோல்: தென்னவரின் வாரக்கடைசிப் பதிவு )
.
(Check out for 'thanglish' format here)
சுறு சுறு என எழுதித்
தள்ள ஒரு சாம்பார்
துறு துறு என திரையை
ஆக்கிரமிக்கத் தவறியவர்
திரு திரு என முழி
பிதுக்கும் நம் நண்பர் (மனைவியிடம்!!)
கிறு கிறு என கிறுக்கத்
துடிக்கும் இக்கிறுக்கர்
சிலு சிலு என தென்றல்
போல ஒரு தேடல்
குளு குளு என மனதைக்
கிளரும் படப் பதியல்
கல கல என வேகமாக
ஓடும் சக்கரம்
சள சள என விடாது
திரை விமரிசிப்பவர்
மள மள என Hindu
படி ஏறியவர்
பள பள என வாள்
வீசிடும் பெண் புயல்
வள வள என எழுதிக்
குவிக்கும் இந்நண்பர்
நற நற என படங்களை
நொறுக்கும் இந்நரி
பர பர எனத் தன் தமிழ்
பதிவை நிரப்பும் இந்நண்பர்
கம கம என மணக்கும்
கதம்ப மாலை
சுடச் சுட சிறு கதையாய்
எழுதித் தள்ளும் அம்மணி
பட பட என பொரித்து
எடுக்கும் நம்மவர்
நெடு நெடு என கவி
புனைய வல்லவர்
கண கண என தொலைமணி
அலற வைத்தவர்
திகு திகு என எதிர்க்
கவிதை கூற ஒருவர்
கும் கும் என கவிக்
குத்தளிக்கும் விருமாண்டி
அனைவரும்
விறு விறு என
வலை பதிக்கும்
என் சகவாசிகள்
இரட்டைக் கிளவிகளைப் பற்றி பெரும்பாலும் உங்களுக்குத் தெரிந்திருக்கும் (ஒரே மாதிரியான அந்த இரு தொடர் வார்த்தைகளைப் பிரித்தால் பொருள் வராது). அப்படி இங்கு பொருள் தெரிந்து விட்டால், என்னை விட்டு விடுங்கள்..சிறு பிள்ளை...
இது ஒரு முயற்சியே... பல வலைப் பதிவாளர்களின் பெயர் விடுபட்டுள்ளது.. காரணம், எனக்கு இன்னும் பல இரட்டைக் கிளவிகள் கிடைக்கவில்லை. மேலும் என் கவிதை 'நெடு நெடு' என் வளர்ந்து விட்டது.. அதையும் கட்டுப்படுத்தத் தான் நிறுத்தி விட்டேன்....
(உந்துகோல்: தென்னவரின் வாரக்கடைசிப் பதிவு )
.
29 Comments:
'பேஷ் பேஷ்' என்று சொல்லவைக்கும்
உங்கள் இரட்டை கிளவிக் கவிதை!
அற்புதம்!
==============================
இன்னும் பல நண்பர்களை
அறிமுகப்படுத்தியதற்கு
நன்றி!!
என்னவென்று சொல்வதம்மா, ராமின் கவிதையை
சொல்ல முடிவில்லையம்மா அழகு வர்ணணையை
அந்த இலக்கிய நடையை
அது விலக்கிய தடையை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ
அவர் பார் போற்றும் கவிஞராக மாறுவார்
அந்த திறனை மக்கள் பாராட்டி கூறுவார்
:-)
kada kada yenna
yezhuthi thallum ivar
thondi thoondi yedukkum
DBI yin katpanai kadal!!!
மிக மிக அருமையாய்
சுடச் சுட வலைப்பதிவுகளை
அறிமுகம் செய்த
ராமிற்கு ஒரு
அட அட!
தென்னவன் உங்கள் பாட்டும் மிக மிக அருமை.
This comment has been removed by a blog administrator.
உங்கள் கனவு தொழிற்சாலையில் தமிழ் படமும் உண்டு தமிழ் பாடமும் உண்டு
இரட்டைக் கிளவி பற்றி எழுதி கண்ணோடு காண்பதெல்லாம் பாடலை நினைவூட்டியதற்கு நன்றி
Haha...nalla velai it is irattai kiLavi and not irattai kizhavi! Appuram bejaara aayidum ;)
Thanks for the mention.
Ram
ellorum super a irukkunu solranga. athanal nanum sernthu ungaluku oru periya O.
konjam puriyara mathiru irukku, onnum puriyadha madhiriyum irukku.
mathapadi --- Vadivelu bashayil...kannai kattudhe
Thuglak
Sabhash . Arpudhamana karpanai ! ..
aaha... kavidhe kavidhe!
ram, thanks for the reference to me....
a few points..."suda", "Kana" and "nedu" in your kavithai cannot be classified as "irattai kilavi"....these words are used as "adukku thodar" meaning even when you split them up, they have a meaning unlike "viru" and others. they have meaning for themselves....
examples:
"kana neramum" -- not a single minute
"nedu vaanam" -- the open sky
"veiyil theeyai suda" -- the sun scorching....
kidu kidu ena arpudhamaha
ezhudi irukum ram-ku en mudhar kann vanakkam!nadri !
arpudham!arpudham....
good one ram :)
Awesome man! Thanks for the mention too!! :)
Ram
Kalakkals dude
Nice one
Kalakkitteenga Ponga... Reply panna cholli enn kai "Nama Namma"nnu namathuchu.. so posted
thaga thaga-nnu oru super fire..
thalaiva, engayaavadhu "vanja pugazhci" innu oru thalaippu vechu enna adhula serthudadheengo :)
nice one.
மள மள என வந்துள்ள இத்தனைக் கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி.....
கணேஷ்..உங்கள் 'அடுக்குத் தொடர்' கருத்துக்கு மிக்க நன்றி..குறித்துக் கொண்டேன்.
சரண்யன்..'வஞ்சப் புகழ்ச்சி அணி' மூலம் Positiveஆக எழுத நிறைய யோசிக்க வேண்டும்..எனினும், நல்ல கருத்து.. பின்னாளில் உதவும்.. நன்றி..
Rombo nalla irundhudhu
சல சல வென ஒடும் வலைஒடையில்
வள வள வென இனிமையாக பேசி
தக தக வென் தங்கம் பொல் ஒளிரும்
ஒரு இனிய நண்பர்!
கலக்கிட்டீரும்!!! வாழ்க தமிழ்!
super machan....
finally got to read it with help from my sister
- jammy (http://ouchmytoe.rediffblogs.com)
tamil valga tamil molhi valga tamil enam valga valga
ivulagin tamilmolhi valara un muyarcikku en manamarthe valtukkal..............
Hi Ram
I teach Tamil language for young children in Australia as a volunteer and was looking for examples on how to explain to them about Irattai Kilavi and your article is a good one which I will share with them in class today... Thank you Sir
ராம் கட கட என இரட்டைக்கிளவி எழுதுவான்
I like it
NEED MORE , இன்னும் வேனும். Please
பல பல
irattaikilavi or adukuthodar
Post a Comment
<< Home