கணினிக் காதலிக்கு மடல்
.
(Thanglish format given in the comments section. No English translation, since it is too big and the essence may get spoilt if translated)
(Thanglish format given in the comments section. No English translation, since it is too big and the essence may get spoilt if translated)
இது என் குழந்தையல்ல... இருப்பினும், அடுத்தவர் குழந்தையை அழகுபடுத்திப் பார்க்க வேண்டி, ஒரு மின்னஞ்சலில் வந்த மடலை கவிப்படுத்த முயன்றிருக்கிறேன்.
கணப்பொழுது கூட கவனம் சிதறாமல்
கருமமே கண்ணாய்
கண்ணிமைக்காமல் கணினியையே
கண்டுகொண்டிருக்கும் காதலிக்கு...
காதல் என்றால் Kilobyte
என்ன விலை?
என்று தான் நானுமிருந்தேன்
உன்னைப் பார்க்கும் வரை
அன்று தொலைந்து போன என் மனதை
Google searchல் தேடியும் கிடைக்கவில்லை...
உன் கணினியில் தோன்றும் Mouse குறியீடும்
என் நெஞ்சில் ஈட்டியாகப் பாய்கிறதே...
Printer Ribbonஐப் பார்க்கும் போது
Ribbon வைத்த உன் கூந்தல் ஞாபகம் ...
Mouse குறியீட்டில் Hourglass
காணும் போது உன் உடலமைப்பு ஞாபகம் ...
அதனால் எத்தனை முறை Restart செய்தாலும்
என் மனது Hang ஆகிப் போகிறதே
Intelligent ஆன நான் உன்னால் இன்று Artificial
Intelligence கூட இல்லாத ஜடமானேனே
உன் நுனிவிரல் நடனமாடும் கீ-போர்டில்
ஒரு 'கீ'யாக நான் மாறக்கூடாதா?
உன் உள்ளங்கை தொட்டதால் தான்
Mouseக்கு மவுசு ஏறிப் போனதா?
உன்னை எங்கேனும் Drive செய்ய
நானிருக்க CD Drive,
Floppy Drive என
நீயிருப்பது சரியா?
எப்போதும் "மானிட்டரை"யே பார்த்துக் கொண்டிருப்பவளே,
என்னைப் போன்ற மானிடரைப் பாராயோ?
MS Windowsஐப் பார்ப்பதை விட்டு என் மனமெனும்
Windowக்குள் உன் முகத்தைப் பாராயோ?
உன் கணினி வைரஸை Anti-virus மூலம்
சுத்தப் படுத்துவதைப் போல என் மனதை
வதைக்கும் காதல் வைரஸுக்கு
உன் மனம் எனும் Anti-Virus தருவாயா?
உன் கணினியை மின் தடையிலிருந்து
காக்க UPS Backup
வைத்துள்ள நீ, எனக்கு
Life Backup ஆக இருப்பாயா?
JPEGஇல் உன் படத்தையும்
MPEGஇல் உன் அசைவையும்
MP3இல் உன் குரலையும் பதிவு செய்து,
என் Heart Diskஐ நிரப்பி உன்
மின் மடலுக்காக Inboxஇல்
தவமிருக்கும்
கணிப்பொறி... மன்னிக்கவும்... மணிபாரதி
பி.கு. உன் காதல் மின் மடலை பழக்கதோஷத்தில் CC Multiple recepients போட்டு அனுப்பிவிடாதே!!!
நன்றி: இந்த மின் மடலை இயற்றிய முகம் தெரியாத அந்தக் காதலுருக்கும், எனக்கு இதை மின்மடல் மூலம் தட்டி விட்டவருக்கும்.
.
ஒரு சந்தேகம்: இன்றும் கூந்தலுக்கு Ribbon கட்டுகிறார்களா என்ன?
.
8 Comments:
kaNinik kaathalikku madal
-------------------------
ithu en kuza-nthaiyalla... iruppinum, aduththavar kuza-nthaiyai azagupaduththip paarkka veeNdi, oru minnanjchalil vanththa
madalai kavippaduththa muyanRirukkiReen.
kaNappozuthu kuuda kavanam sithaRaamal
karumamee kaNNaay
kaNNimaikkaamal kaNiniyaiyee
kaNdukoNdirukkum kaathalikku...
kaathal enRaal Kilobyte
enna vilai?
enRu thaan naanumiru-ntheen
unnaip paarkkum varai.
anRu tholainthu poona en manathai
Google Search l theediyum kidaikkavillai...
un kaNiniyil thoonRum Mouse kuRiyiidum
en nenjchil iittiyaaga paaykiRathee...
Printer Ribbon aip paarkkum poothu
Ribbon vaiththa un kuu-nthal njaabagam
Mouse kuRiyiittil Hourglass
kaaNum poothu un udalamaippu njaabagam
athanaal eththanai muRai Restart seythaalum
en manathu Hang aagip poogiRathee
Intelligent aana naan unnaal inRu Artificial
Intelligence kuuda illaatha jadamaaneenee
un nuniviral nadanamaadum kii-poordil
oru 'kii'yaaga naan maaRakkuudaathaa?
un uLLangkai thottathaal thaan
Mouse kku mavusu eeRip poonathaa?
unnai engkeenum Drive seyya
naanirukka CD Drive,
Floppy Drive ena
niiyiruppathu sariyaa?
eppoothum "maanittarai"yee paarththuk koNdiruppavaLee,
ennaip poonRa maanidaraip paaraayoo?
MS Windows aip paarppathai vittu en manamenum
Window kkuL un mugaththaip paaraayoo?
un kaNini vaira-sai Anti-Virus muulam
suththap patuththuvathaip poola en manathai
vathaikkum kaathal vaira-sukku
un manam enum Anti-virus tharuvaayaa?
un kaNiniyai min thadaiyilirunththu
kaakka UPS Backup
vaiththuLLa nii, enakku
Life Backup aaga iruppaayaa?
JPEG il un padaththaiyum
MPEG il un asaivaiyum
MP3 il un kuralaiyum pathivu seythu,
en Heart Disk ai nirappi un
min madalukkaaga Inbox il
thavamirukkum
kaNippoRi... mannikkavum... maNichchelvam
pi.ku. un kaathal min madalai pazhakkathooshaththil CC Multiple recepients poottu anuppividaathee!!!
-nanRi: intha min madalai iyaRRiya mugam theriyaatha anthak kaathalurukkum, enakku ithai minmadal muulam thatti
vittavarukkum.
oru santheegam: inRum kuu-nthalukku Ribbon kattukiRaarkaLaa enna?
Aaha! Eththanai aazhnda sinthanai, arputhamana karuththu. Kaviye, umakku, aayiram pon(gold...not girl) tharalam.
Ithai ezhuthiyathu neer thaane enru naan kaetka avasiyam illamal seythuvittirE.
koodave, "nee aativaikkum joystick naan" enRu (ennal mudintha oru vari) serthukollungal.
good one Ram! When your lover responds, please post the same on your blog :-)
monitor and maanidar, heart disk and hard disk. good ones ram!
:-) karpana ulagam :-)
Ram, you could have also added at the end....
RAMஐ தேடி சலிக்காதே
Ram நான் இருக்கிறேன்
ram / Jvc / arvind.. thx for sharing your comments
kaps.. vambai vilai koduthu vanganumaa enna?
ganesh
that was a fantastic one... but this was written by 'manibharathi'.. so I don't want to get in the middle of his love. but yours is a beautiful one, again.
pramaadham pramaadhaam
Post a Comment
<< Home