if i

Tuesday, July 05, 2005

பண்ட மாற்றம்

.

இறைவா!!

நீ கேட்காமலே
நான் உனக்கு
பலவற்றை
தருகிறேன்

நான் கேட்பதை
நீ எனக்கு
சீக்கிரம்
தருவாயா?

Pic courtesy: www.hindunet.org


மேற்கூறிய கவிதை பிறக்கக் காரணம், பின்வரும் நிகழ்ச்சி....

கடந்த நவம்பரில் இந்தியா சென்ற போது, எங்கள் குலதெய்வக் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அங்கேயிருந்த ஒரு எழுத்துப்பலகை என்னைக் கவர்ந்திழுத்தது. காரணம், அதில் எழுதப்பட்டிருந்த அபிஷேகப் பொருட்களும் அதன் பலன்களுமே.

அபிஷேகப் பலன்கள்

1. நல்லெண்ணெய் - சுகம்
2. மாப்பொடி - கடன் நீக்கம்
3. மஞ்சள் பொடி- வசீகரம்
4. நெல்லி முள்ளி - வியாதி நிவர்த்தி
5. சர்க்கரை - பகைவன் நீக்கம்
6. பஞ்சாமிர்தம் - புஷ்டி
7. பால் - ஆயுள் விருத்தி
8. தயிர் - புத்திரப் பேறு
9. நெய் - அறிவு
10. தேன் - இராக விருத்தி
11. கருப்பஞ் சாறு - வாக்கு வண்ணம்
12. எலுமிச்சம் பழம் - சத்ரு நாசம்
13. நாரத்தை - நேர் வழியாக செல்லுதல்
14. இளநீர் - சம சீதோஷணம்
15. சந்தனம் - இலக்குமி கடாட்சம்
16. ஸ்நபனம் - எல்லா வித நன்மை, அமைதி

எங்கேயாவது இதை எழுதி வைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், பின்னர் மறந்துவிட்டேன். சமீபத்தில் என் அப்பாவை எழுதியனுப்பச் சொல்லி இங்கு பதிந்துள்ளேன். இந்த மாதிரி சமயப் பழக்க வழக்கங்களின் மேல் சமீப காலமாக ஏற்பட்டுள்ள நம்பிக்கையே இதற்குக் காரணம்.
.
ஒரு சந்தேகம்... 'ஸ்நபனம்' என்பதற்கு அர்த்தம் என்னவோ? என் அப்பாவின் எழுத்துப் பிழையா? அல்லது என் தமிழ் அறிவின் குறைந்த அளவா? Help, please....
.
(does it need thanglish version? I doubt, since this may not be for those who understand in thanlish format only. Still, I am giving it in the comments section)
.
136th post

16 Comments:

Blogger Ram C said...

paNda maaRRam

iRaivaa!!

-nii keetkaamalee
-naan unakku
palavaRRai
tharukiReen

-naan keetpathai
-nii enakku
siikkiram
tharuvaayaa?

meeRkuuRiya kavithai piRakkak kaaraNam, pinvarum nigazhchchi....

katantha navambaril i-nthiyaa senRa poothu, engkaL kulatheyvak kooyilukkuch chenRiruntheen... angkeeyiruntha oru ezhuththuppalakai ennaik kavar-nthizhuththathu. kaaraNam, athil ezuthappattiru-ntha abisheegap porutkaLum athan palankaLumee.


abisheegap palankaL

1. nalleNNey - sugam
2. maappodi - kadan niikkam
3. manjchaL podi - vasiigaram
4. nelli muLLi - viyaathi nivarththi
5. sarkkarai - pagaivan niikkam
6. panjchaamirtham - pushti
7. paal - aayuL viruththi
8. thayir - puththirap peeRu
9. ney - aRivu
10. theen - iraaga viruththi
11. karuppanj chaaRu - vaakku vaNNam
12. elumichcham pazam - chathru naasam
13. naaraththai - neer vazhiyaaga selluthal
14. iLa-niir - sama siithooshaNam
15. santhanam - ilakkumi kadaatcham
16. -s-nabanam - ellaa vitha nanmai, amaithi


engkeeyaavathu ithai ezuthi vaikka veeNdum ena ninaiththiru-ntheen. aanaal, pinnar maRanthuvitteen. samiibaththil en appaavai ezuthiyanuppach cholli ingku pathi-nthuLLeen. i-ntha maathiri samaya pazhakka vazhakkangkaLin meel samiiba kaalamaaga eeRpattuLLa nambikkaiyee ithaRkuk kaaraNam.

oru santheegam... '-s-nabanam' enbathaRku arththam ennavoo? en appaavin ezuththup pizhaiyaa? allathu en thamizh aRivin kuRaintha aLavaa? Help, please....

Tuesday, July 05, 2005 2:57:00 PM  
Blogger PVS said...

panda maatram --- kaetkaamalae koduthaalum, thevaiyaanavatrai koduthaal thaanae ubayogam?

btw, the list is good...have seen it in quiet a few temples. Never heard about "-s-nabnam".

Tuesday, July 05, 2005 4:41:00 PM  
Blogger Narayanan Venkitu said...

Ram...question for you
இந்த மாதிரி சமயப் பழக்க வழக்கங்களின் மேல் சமீப காலமாக ஏற்பட்டுள்ள நம்பிக்கையே இதற்குக் காரணம்.

Why? enna aachu indha nambikkai pirakka.!

Nice kavidhai though.!

Tuesday, July 05, 2005 5:42:00 PM  
Anonymous Anonymous said...

Nice one.. me too never heard of Snapanam..

Anyway, I think I asked u this long ago.. How to blog in Tamil? thanks in advance..

Tuesday, July 05, 2005 5:47:00 PM  
Blogger Ram C said...

PVS.. I agree with you.

Naryanan, athai oru periya novelaavee pottudalam. so many incidents in the last couple of years. but managed to take them into my stride somehow. Inippum kasappum seernthathu thaan vazhkkai illaiyaa?

GP... I have left a comment in your blog with info.

Tuesday, July 05, 2005 6:45:00 PM  
Blogger வெங்கி / Venki said...

கோயிலுக்குப் போய் பூசாரியிடம் நான், "ஐயா சாமி பேர்ல ஒரு அபிஷேகம் பண்ணனும்", உடனே பூசாரி என்னிடம் "உம், பேஷா பண்ணலாமே. சீட்டுப் போட்டுக் கொடுக்கிறேன் அபிஷேகத்திற்கு வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கிட்டு வரேளா?". அவர் கொடுத்த சீட்டில் உள்ளவற்றை எல்லாம் வாங்கி வந்து அவரிடம் கொடுத்து விட்டு, சாமி நன்றாக தெரியும்படி வசதியாக ஒரு இடத்தைப் பார்த்து அமர்ந்து, பூசாரி ஒவ்வொருப் பொருளாய் எடுத்து அபிஷேகம் செய்வதை கண் கொள்ளா காட்சியாய் கண்டு ரசித்து, நெற்றி நிலம் பட விழுந்து வணங்கியதோடு சரி. அபிஷேகம் செய்ய பயன்படுத்திய பொருகளின் மகத்துவம் என்ன? அதன் பயன் என்ன என்று நானும் அவரைக் கேட்கவில்லை அவரும் சொல்லவில்லை.

ராம் இதைப் படித்து விட்டு உங்கள் கவிதையைப் படித்துப் பார்க்கவும். சரியா வருதா?

Tuesday, July 05, 2005 7:07:00 PM  
Blogger Kaps said...

Looks like I can put up a stall selling all these items. I have a loyal customer in Ram :-)

Tuesday, July 05, 2005 10:17:00 PM  
Anonymous Anonymous said...

தினமும் காலையில் நான் உண்ணும் கடையின் அருகில் ஒரு வயதான அம்மாவை பார்ப்பது வழக்கம். யாரவது சிலர் 1 அல்லது 2 ருபாய் கொடுப்பார்கள். அதில் அவர்கள் ஏதாவது உண்ணுவது உண்டு. எனக்கு உங்களின் லிஸ்ட் பார்த்தபொழுது அதுதான் ஞாபகம் வந்தது.

BTW, ungal panda maatru kavidhai arumai.

Tuesday, July 05, 2005 11:21:00 PM  
Blogger Chakra said...

Nice Kavidhai..

hav seen a pruned up list elsewhere too... nice to see it here again.

snapanam na ennanu theriyalaye thala...

Wednesday, July 06, 2005 1:40:00 AM  
Blogger Ram C said...

Venkat.. I did and I agree that most of the times, we don't know the significance of each and every ritual.

Kaps..Let me know the temple, which u are targetting for putting up the stall. May be, I should frequent that for all my prayers, in future.

JVC / Chakra... thanks

Wednesday, July 06, 2005 2:45:00 AM  
Anonymous Anonymous said...

From what I know "snapanam" means chanting or praising or remembering. In other words, thinking or remembering or feeling something continuously/repeatedly.

Regarding ur poem, well felt....but i have a doubt, Ketkum nilaiyil naam iruppadal thaane, avan ketkaamaley naam palavattrai seygirom...?

Wednesday, July 06, 2005 3:58:00 AM  
Blogger Ganesh said...

nice list Ram
unga iravan anubhava kathaiyai ezhthunga ram

Wednesday, July 06, 2005 6:48:00 AM  
Blogger crsathish said...

Romba nalla article ram...

Wednesday, July 06, 2005 9:18:00 AM  
Blogger Ram C said...

Thanks for the clarity provided by you, Jayanthi

Ganesh, definitely I will come out with positive ones.

Satish..thanks.

Wednesday, July 06, 2005 3:26:00 PM  
Blogger Ganesh Venkittu said...

I will give my 2 cents worth...First, as many of you know, the two things we will always take to the temples were coconuts and bananas....my grandmother had once told me that it started in those times when we had elephants in temples and after the archana, the elephants will be fed those....

oil was taken for lamps when the entire prakaram used to be lit with lamps....I still remember the day when in guruvayoor after the last pooja (forgot its name), they will light all the oil lamps (not one will be missed) around the sanctum santorum..

I think saambiraani + oothuvathi came in for good smell...

the rest, I have no idea...I go the gita way here....HE (as in GOD) does not ask us anything specific...HE says -- you shall reap what you sow....and the amount you reap depends on the depth of your plough...if you can do penance, fine....else, meditate....else, tell slokas.....else, atleast tell "Om namo narayana"....If you want to give Thayir satham, fine....else, keep a small flower....and so it goes....

from barathi -- aayiram dheivam undenru thaedi alaiyum ariviligaal, pallaayiram vedham arivonrae dheivam undaamaenal kaeleero.....suddha arivae sivam enru koorum suruthigal kaeleero, pala pitha madhangalilae thadumaari perumai azhiveero --

Thursday, July 07, 2005 12:36:00 PM  
Blogger Ram C said...

thanks Ganesh for your detailed comment.. I agree that 100% devotion & concentration is the first important requirement rather than the other specific items. As Jayanthi had commented, does 'Snabanam' imply that?

Thursday, July 07, 2005 3:40:00 PM  

Post a Comment

<< Home