மும்பைச் சீற்றம்
[thanglish format in the comments section. No English Translation :-( :-( :-(]
155th post
அளவிலாச் சீற்றம்,
காவு கொண்டதோ
ஆயிரத்திற்கும் அருகில்,
யார் மீதிந்தக் கோபம்?
உலகின் விலைவாசி உயர்ந்த
நகர்களில் ஒன்றென
மமதையொடு பணம் பெருக்கும்
அரசியல்வாதிகள் மீதா?
வணிகத் தலைநகரெனப்
பெயரெடுத்தும் மாநகர
வசதிகளை முன்னேற்றாத
அரசு மெத்தனத்தின் மீதா?
இவ்வளவு இருந்தும், அதே
குட்டையிலூறிய மட்டைகளைத்
தேர்ந்தெடுக்கும் பொதுஜனத்தின்
இயலாமை மீதா?
எதுவாயினும்
அனைத்தும் மறந்து தணிந்து,
உனையே நம்பி வறுமைக் கோட்டில்
வாழும் மற்ற பலரிடம் (நிலங்கள்)
கொஞ்சமே(??) சீறாயோ?
[இந்திய 'ஷாங்காய்' ஆக 'மும்பை'யை மாற்றத் துடிக்கும் வாய்ச் சொல் வீரர்கள், அதற்கு முன்பு சாக்கடையைத் தூர் வாரி, நகரைச் செம்மைப் படுத்தினால் நன்றாக இருக்கும்.]
இது மும்பை விமான நிலையமென மின்மடல் வந்தது. நான் மும்பை சென்று பல காலம் ஆகி விட்டதால், மறந்துவிட்டது. அதனால், இக்குறிப்பு......
காவு கொண்டதோ
ஆயிரத்திற்கும் அருகில்,
யார் மீதிந்தக் கோபம்?
உலகின் விலைவாசி உயர்ந்த
நகர்களில் ஒன்றென
மமதையொடு பணம் பெருக்கும்
அரசியல்வாதிகள் மீதா?
வணிகத் தலைநகரெனப்
பெயரெடுத்தும் மாநகர
வசதிகளை முன்னேற்றாத
அரசு மெத்தனத்தின் மீதா?
இவ்வளவு இருந்தும், அதே
குட்டையிலூறிய மட்டைகளைத்
தேர்ந்தெடுக்கும் பொதுஜனத்தின்
இயலாமை மீதா?
எதுவாயினும்
அனைத்தும் மறந்து தணிந்து,
உனையே நம்பி வறுமைக் கோட்டில்
வாழும் மற்ற பலரிடம் (நிலங்கள்)
கொஞ்சமே(??) சீறாயோ?
[இந்திய 'ஷாங்காய்' ஆக 'மும்பை'யை மாற்றத் துடிக்கும் வாய்ச் சொல் வீரர்கள், அதற்கு முன்பு சாக்கடையைத் தூர் வாரி, நகரைச் செம்மைப் படுத்தினால் நன்றாக இருக்கும்.]
இது மும்பை விமான நிலையமென மின்மடல் வந்தது. நான் மும்பை சென்று பல காலம் ஆகி விட்டதால், மறந்துவிட்டது. அதனால், இக்குறிப்பு......
155th post
18 Comments:
mumbaich chiiRRam
-------------------
aLavilaach chiiRRam,
kaavu koNdathoo
aayiraththiRkum arukil,
yaar miithi-ndhak koobam?
ulagin vilaivaasi uyarntha
-nagarkaLil onRena
mamadhaiyodu paNam perukkum
arasiyalvaadhikaL miithaa?
vaNigath thalai-nagarenap
peyareduththum maa-nagara
vasathigaLai munneeRRaadha
arasu meththanaththin miithaa?
ivvaLavu irunththum, athee
kuttaiyiluuRiya mattaikaLaith
theernthedukkum pothujanaththin
iyalaamai miithaa?
ethuvaayinum
anaiththum maRanthu thaNinthu,
unaiyee nambi vaRumaik koottil
vaazum maRRa palaridam (-nilangkaL)
konjchamee(??) siiRaayoo?
inthiya 'shaangkaay' aaga 'mumbai'yai maaRRath thudikkum vaaych chol viirargaL, athaRku munbu saakkadaiyai thuur vaari, nagaraich chemmaip paduththinaal nanRaaga irukkum.
.
.
.
.
ithu mumbai vimaana nilaiyamena minmadal vanthathu. naan mumbai senRu pala kaalam aagi vittathaal, maRanthuvittathu. athanaal, ikkuRippu......
Nice one Ram. Wish Mumabi politicians can read Tamil !
kalaikittangal!
Ram,
Sorry I am not responding in tamil though I got goosebumps reading your powerful tamil.! Awesome sad photos.!
I am very angry today at our people and politicians. Shame on Indians/Politicians for maintaining the financial capital of India like this.
Sad..Sad..! India...I don't have hopes for you..unless our Politicians are all changed top to bottom.!
God bless India.!
bambai in nelai indru thaneer...thaneer...
i dont blame the problem on the cyclone...if our waterways were in good shape such problems can be avoided...
Very sad indeed. I had noted the effect/absence of rains in my post.
37 inches of rain, will bring down in the best of infrastructure on its knees. That however, does not condone the pitiable services our 'government' provides in return for the revenue they consume !
:-(
on a lighter note, next shankar movie will be based on this ?
Ram,
My thoughts.....the politicians can't take the entire blame for this. Nobody can predict a calamity of this scale and hence this might have come as a rude shock to them. Our infrastructure is not capable of handling such massive floods. if they are to be blamed it has to be only for the way in which they handled the relief effort. Now that this has happened they might upgrade the infrastructure to handle things of such a scale.
I was reading Business Line just now and they have said that, although they could not make Mumbai the Shanghai of India, they have made it the Venice of India.
http://www.thehindubusinessline.com/2005/08/03/stories/2005080301080800.htm
Ram you are something man, Nice post. I am from Mumbai and it really hurt me to see the way they have dealt with the issue.
Kaps, it is not true that we could not deal with the situation, we were given prior to the rains, but naturally our goverment did not give any heed to the warning.
The reason this time it caused major problems was because of the New sealink near Bandra - many enviormentatlist warned about similar consequences, again the goverment gave no heed to it. Next the systematic destruction of Mango groves - govt warned - no one cared.
And when it finally happens they blame nature - I don't deny it was heavy rainfalls but why didn't the water drain of after the high tide receed - it was because of the all the above reasons.
Its not nature or our ability to cope with it - it was pure selfishness on part of the Politicians who agreed to do this project, plus people like us who turned a blind eye towards all this proceedings.
We have been warned that it is going to rain as heavily again on Aug 5th. Lets hope our goverment pays heed this time
Wow! That was really nice.
Very well written poem. Expecially the last para.
When was the drainage system laid in Bombay.? When was it updated?
Storm water drains? Environmentalists words? Politicians? Corruption? Adjust/Adjust/attitude of people.!
What can we say.
Somu / Vatsan / Gayathri / Kavitha
thanks
Arvind
I doubt whether Shankar will go for it, since his project used to be a mega budget entertainer with nicely picturised songs & locations. He may not get it here, with this background. Since he had given a serious entertainer recently, I believe that he will go for a lighter one for the next movie, to follow his trend.
Narayanan / Siddharath / Arvind / Kaps / Aatma
thanks for your lengthy comments. I believe if the administration plans it in a better way, the effect of these kind of calamities can be reduced. The calamities may not reach this level. I always used to think, our Govt.machinery is behined in terms of their visionary thoughts.
Most of the guys visionary thoughts are to multiply their wealth, out of such projects. And not to tackle future calamities. Finally, the affected parties are the common electorates. That's the pity.
If the funds can be channelled properly, 'n' of things can be achieved properly.
tcht tcht,
if mumbai airport is like this, we cud have got cruise liners to take off from there!
Ada kadavule
padathai parthapparam indh mazhayoda seetram purigiradhu.
என்ன சொல்ல வர்றீங்க?
நாடென்ன செய்தது உனக்கு
என்ற கேள்விகள் கேட்பது எதற்கு
நீ என்ன செய்தாய் அதற்கு
என்று கேட்பதே நன்மை உனக்கு
நீங்க சிங்கப்பூர்லேயும், நான் டொரொன்டோவிலேயும் ஆராமாய் உட்கார்ந்து கவிதை எழுதி 'ஆத்திக்கறதும்' ஒரு வகையில் ஹிப்போக்ரஸி தானே?
தனி மனிதன் என்று ஒழுங்காகவும், ஒழுக்கமானவனாகவும் மாறுகின்றானோ அங்குதான் எந்த முன்னேற்றமும் வரும்.
முதல்ல..நான்..அப்பறமா நாம... இந்த மாதிரி கவிதை எழுதறதை விட்டுட்டு உருப்படியா யாரு என்ன செஞ்சாங்கங்கறத வெளிச்சம் போட்டு காண்பிப்போம்.
என் டி டிவியும் ஹெட்லைன்ஸ் சானலும் செய்த சேவையை பாராட்டுங்க...அங்கங்கே நேசக் கரம் நீட்டிய மனிதத்தன்மையை வாழ்த்துங்க.....
அதை விட்டுட்டு வைரமுத்து சுனாமிக்கு கவிதை எழுதி, சன் டிவியில் படிச்ச மாதிரி செய்யாதீங்க.....ப்ளீஸ்!
TJS / Ganesh.. that's the impact of this massive rain.
ரங்கா
ஏதாவது ஒரு பக்கத்திலிருந்து, இப்படியொரு கருத்தை எதிர்பார்த்தேன். வாழ்க உம் பணி.
நீர் சொல்வது போல், நல்லது பல செய்தவரையும் பாராட்டத் தான் வேண்டும். அதற்கு முன்பாக வெளி வந்த ஆதங்கமே இது. இன்னும் புயல் ஓயாததால், பாராட்டு உரை வாசிக்க பொறுத்திருக்க வேண்டுமென நினைக்கிறேன்.
awesome post.
---
I have been in Mumbai for long time. Though Mumbai infrastructure could not handle this calamity. I could bet the facilities, infrastructure, the city's corporation(govt workers) are much better & efficient (overall) than any place in India. Then the question would arise, then why Mumbai has traffic jams and stuff. The only answer is "Population Density".
Post a Comment
<< Home