ஈடற்ற மனமே..
(thanglish format in the comments section)
முத்து, பவளம்
மாதுளை, எலுமிச்சை
கயல், மயில்
என உனை வர்ணிக்க
பொருளுக்கா பஞ்சம்?
இருந்தும், உன் மனதிற்கு
ஈடேது? பொன்னா? பூவா?
இல்லை..
அவற்றிலும் சிறந்ததை
இன்றும் தேடுகிறேன்,
கிடைக்கவில்லையே......
நன்றி: ரவிவர்மா ஓவியக்குவியல்
இந்த ஓவியத்தைப் பார்த்த பொழுது தோன்றியது......... எழுத்தாக்கம் பெற்றது.
190th post
முத்து, பவளம்
மாதுளை, எலுமிச்சை
கயல், மயில்
என உனை வர்ணிக்க
பொருளுக்கா பஞ்சம்?
இருந்தும், உன் மனதிற்கு
ஈடேது? பொன்னா? பூவா?
இல்லை..
அவற்றிலும் சிறந்ததை
இன்றும் தேடுகிறேன்,
கிடைக்கவில்லையே......
நன்றி: ரவிவர்மா ஓவியக்குவியல்
இந்த ஓவியத்தைப் பார்த்த பொழுது தோன்றியது......... எழுத்தாக்கம் பெற்றது.
190th post
20 Comments:
iitaRRa manamee..
===================
muththu, pavaLam
maathuLai, elumichchai
kayal, mayil
ena unai varNikka
poruLukkaa panjcham?
irunthum, un manathiRku
iideethu? ponnaa? puuvaa?
illai..
avaRRilum siRanthathai
inRum theedukiReen,
kidaikkavillaiyee......
-nanRi: ravivarmaa ooviyakkuviyal
intha ooviyaththaip paarththa pozuthu thoonRiyathu......... ezuththaakkam peRRathu.
Didn't know you were a poet too ! Good one...
oviyaththai rasippatha,
kavithaiyai rasippatha
endra mana kalakatthai uruvakki vittirgal.
Mikka Nandru. Manamarntha Parraatukkal.
Kannukku suvaiyana virundhaanadhu Ravi varma oviyam..
Tamizh-ai melum suvai aakiyadhu indha ramanathan-in kaaviyam ;-)
Vaazhthukal ! - Jb
kalakiputeengannaov!
Apt picture to go with a well written kavithai. if you find an answer please let us know.
Unn manadhukku eedu aedhu,
unnai naan magizhvikka enna seyvadhu endru sindithu, thavithu vaazhum
kaadhalan amaivadhu dhaan
avaluday vendudhalaga irukkum!!
------------
kalakkiteenga Ram!,
simply awesome love poem!sentamil kadhal valgha!!
kavithai kavithai super kavithai...
Mysore "Jagan Mohan Palace" poyirukkeengala? Full of Ravivarma's paintings.. ange pona ungalukku veliye vara manase varadhu..
Cogito.. thanks. For my previous works you can visit my தமிழே தமிழ் section.. :-)
kavitha..ur reply is also too good. thanx.
JB / Chakra.. thanx
Kaps.. If I get to know a better object to compare, I will let you know....
TJ.. thx. Your comment is too good.
Siddharth.. thanks. Selvaraghavan sishyarkku kathal patri solli theriyava vendum.
Raju (GP).. I had visited once. At that time, I didn't have that much maturity to appreciate the works. I may do it next time...
yAha ! Ram... are u falling in love all over again ? Are you sure it was the painting that was the inspiration ?
blog'e blog'e enru varnikalamo ?
;)
good one :-)
Ravi Varma's Paintings - God, I always fall in love whenever I see them..! I've always wanted one of them to be in my living room!! Wondering where I can get authentic prints.!!
Very nice painting you had chosen ...here...to pen your nice thoughts along with it.!!!
indha kavidhaikaaga aayeeram porkaasugal. indda pidi! :)
Somu.. this is an additional inspiration. the thoughts are always in your mind, even if you turn 50.
Arvind.. may be, we can compare with that.. Let me go thru that again.
Mr.Narayanan.. You can check for Ravi Varma Arthouse (thru googling) located somewhere in Trivandrum. You may get the originals...
VJ.. :-)
Muthu... Innum porkizhi vandhu seralaye.... DHL-la anuppi vaiyungo... :0)
ராம்,
ஈடானது உங்கள் மனமும், அன்பும் தான். ஒன்றின் தன்மையறிய அதை உணர்தல் அவசியம். அதை உணர்ந்தவுடன் அன்பாய், சந்தோஷமாய் வெளிக்காட்டுதல் மிக முக்கியம். வெளிக்காட்ட கவிதை, பாட்டு உதவும். உங்கள் கவிதை ஒன்றே அதற்கு சான்று இருந்தும் இன்னும் எதைத் தேடுகிறீர்கள்?
கிடைக்கவில்லையே...... ;-)
வெங்கி
தாமதமா வந்தாலும் 'நச்'னு கொடுத்துட்டீங்க... மனதிற்கு மனமே ஈடு.. ஒத்துக்கிறேன். ('late'ஆ வந்தாலும் 'latest'ஆ கொடுத்துட்டீங்கனு சொல்ல வந்தேன்)
ராசா
இப்ப மேல கொடுத்த பதிலே சரின்னு தோணுது.. உங்களுக்கு எப்படியோ....?
kalakeetenga ram !
Kalakkal :-))
Post a Comment
<< Home