Tamil Breeze for this Indian Summer
.
மழையும் வலைப்பதிவும் / RAIN & BLOG
Irrespective of the hot summer in India, it was raining heavily here in Singapore..yesterday morning. Went to the office amidst that rain.... May be due to that refreshing rain, the following thoughts came out of my mind...
Nothing but rain!!!!
மழை,
மேகங்கள் கூடி நடத்தும்
குழும வலைப்பதிவு
வரவேற்பவரும் உண்டு
(சென்னையைப் போல்)
வெறுப்பவரும் உண்டு
(வங்கதேசத்தைப் போல்)
மழையோ வலைப்பதிவோ
எதுவாயினும்
ஒரு இனிய உணர்வு,
அலுவலக வேலைப்பளுவை
குறைப்பதினால்....!!!
Rain..
group blogging
by the clouds
Some people are
for it
Some people are
not for it
Whatever it is,
I have a
pleasant feeling,
since
both reduce
work pressure...!!!
(just bear with the above translation, since it is not in rythm)
தமிழ் Oxymorons
சமீபத்தில் வெளிவந்த விகடனில், சுஜாதா தன் 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் மறுபடியும் Oxymorons பற்றி எழுதியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன் அவர் வாசகர்களிடமிருந்து வரவேற்றிருந்த Oxymoronகளுக்கு, வந்த பதில்களில் அவருக்குப் பிடித்த முதல் 10 Oxymoronகளை, இங்கு எழுதியிருந்தார். படிப்பதற்கு நகைச்சுவையான அவற்றை இங்கு கொடுத்திருக்கிறேன். அள்ளிப் பருகவும்.
1.கருணைக் கொலை
2.சிங்காரச் சென்னை
3.எல்லா இலவசச் சேனல்களும் ரூ.72க்கு கிடைக்கும்
4.இன்று நிறைவுவிழா ஆரம்பம்
5.ஒரே குத்து! சதக்! சதக்!
6. வெள்ளைக் கலர்
7. சற்றே பெரிய சிறுகதை (விகடன் ஸ்டைல்)
8. ஊர் அறிந்த ரகசியம்
9. நெனைச்சேன் மறப்பேன்னு
10. சுத்தப் பொறுக்கி
My Favourites from the above are 2, 9 & 10.
Refer to my previous Oxymorons post as well, which was linked to the previous posting by Sujatha on the Oxymorons.

6 Comments:
Ram,
I liked your kavidhai on Mazhai. How does singapore welcome the rain? What are the aftereffects. Singapore sitting plum on the Equator should get a lot of disturbances in Summer and rains I think.
The Oxymorons are really funny. Actually I read it over the weekend . Glad you put it out. Sujatha is great..isn't he.
Thanks mr.Narayanan. Singapore weather is manageable...compared to Chennai's.
Since the public drainage system is managed effeciently, we never felt after one hour of heavy rain, that "it spoiled our day".
Reg.Oxymorons, actually these were sent by the Vikatan readers... Sujatha's few hilarious favourites were mentioned in my previous post.
Hi Ram...
I need ur help..
Thamizh la solla aasai.. aana theriyala...
Yes.. i'd like to post/write in tamil.
Tried a number of pages, but couldnt find anything worth to help me write in tamil...
Anand
http://towardssupernova.blogspot.com
Rain, group blogging... wow, nalla karpanai..:-) Romba trendy karpanai:)))
But hey, singara chennai is not oxymoron... no part of the world can match it... Madras madiri varadhu...:)))
Nithya, I believe the author of 'Singara Chennai' might hv got a bad experience, after believing too much on that 'singara..' campaign.
Ram, I read your Mazhai kavidhai again.! We even hated it in California ( Southern) last month when it became non-stop.
Post a Comment
<< Home