if i

Tuesday, September 27, 2005

அழகே ஒரு பிழையோ?

(thanglish format in the comments section)

சில நாட்கள் முன் மின்மடலில் வந்த 'யாரிவர்?' மடலைப் பார்த்ததும் தோன்றிய சில வரிகள் இவை....


ப்ரம்மா ....
உன் 'தீடீர்' பூவுலக
விஜயத்தின் பின்னணி?

ஓ.... நீ செதுக்கிய
இப்பதுமையை கவர்ந்து
வந்தோரைத் தேடியோ?





யாரென்று தெரிவிக்க சில மணித் துளிகளுக்கு பின் வந்த மின்மடல் தாங்கிய செய்தி இது தான்.. பெரிதாக்கிப் பர்க்கவும்.


அக அழகைப் பற்றி சென்ற வாரம் சிந்தித்த எனக்கு, புற அழகே ஆபத்து என தோன்றச் செய்தது இந்த இரண்டாம் மடல்...

இருந்தும் எமது துப்பறியும் குழுவிற்கு வேலை வேண்டுமே?

Google மூலம் அறிந்தது இது தான். ஆந்திர நட்சத்திரமான Tamannaவுக்கும் பம்பாய் Tarannum Khanக்கும் ஏற்பட்ட ஒரு சில எழுத்து உச்சரிப்புப் பிழையே இதற்கு காரணம். வலைப்பதிவாளர் ஒருவரும் பல நூறு பேருக்கு மடல் அனுப்பி வைத்து விட்டு, தன் வலைப்பதிவில் வருத்தப்பட்டுள்ளார்.. நிறையவே....

ஹ்ம்ம்ம்.. இதுவே வேறு நாடாய் இருந்திருந்தால் இந்நேரம் பல வழக்குகள் பதிவாகியிருக்கும்னு நினைக்கிறேன். என்ன சொல்லுறீங்க..?
196th post

11 Comments:

Blogger Ram C said...

azagee oru pizaiyoo?

sila naatkaL mun minmadalil vantha 'yaarivar?' madalaip paarththathum thoonRiya sila varigaL ivai....

prammaa ....
un 'thiidiir' puuvulaga
vijayaththin pinnaNi?

oo.... nii sethukkiya
ippathumaiyai kavarnthu
vanthooraith theediyoo?

yaarenRu therivikka sila maNith thuLikaLukku pin vantha minmadal thaangkiya seythi ithu thaan.. perithaakkip parkkavum.

aga azhagaip paRRi senRa vaaram sinthiththa enakku, puRa azagee aabaththu ena thoonRach cheythathu intha iraNdaam madal...


irunththum emathu thuppaRiyum kuzhuviRku veelai veeNdumee? Google muulam aRinthathu ithu thaan. aanthira natchaththiramaana Tamanna-vukkum bambaay Tarannum Khan kkum eeRpatta oru sila ezuththu uchcharippu pizhaiyee ithaRku kaaraNam. valaippathivaaLar oruvarum pala nuuRu peerukku madal anuppi vaiththu vittu, than valaippathivil varuththappattuLLaar.. niRaiyavee.

-hmmm.. ithuvee veeRu naadaay irunthirunthaal i-n-neeram pala vazakkugaL pathivaagiyirukkumnu ninaikkiReen. enna solluRiingka..?

Tuesday, September 27, 2005 3:39:00 PM  
Blogger வெங்கி / Venki said...

//ப்ரம்மா ....
உன் 'தீடீர்' பூவுலக
விஜயத்தின் பின்னணி?//

ஒ! இன்று ராமின் பிறந்தநாள், அவருக்கு வாழ்த்து சொல்லவோ?

ராம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்றுப் போல் என்றும் இளமையாய், இனிமையாய் எங்களுடைய சினிமா "தந்தையாய்" வாழ வாழ்த்துக்கள்.

Tuesday, September 27, 2005 6:24:00 PM  
Anonymous Anonymous said...

Many more happy returns of the day, Ram!!! Good Post..i too got an email with lots of her photoes saying that she is Karnataka CM's daughter!!!

Tuesday, September 27, 2005 6:35:00 PM  
Blogger Krish said...

Happy B'day Ram :)

Have fun!

Ungal sevai thodarattum!

Tuesday, September 27, 2005 10:26:00 PM  
Blogger (Mis)Chief Editor said...

oh....indruthaan 'release' aanero?

illai illai 'cinema' pirantha naalo?

allathu, nizhal nijamaana nalo?

vaazhga valamudan......

btw, post is thought provoking:-)

Tuesday, September 27, 2005 11:48:00 PM  
Anonymous Anonymous said...

Happy Birthday Ram!!!

Wednesday, September 28, 2005 4:02:00 AM  
Anonymous Anonymous said...

Very many hearty birthday wishes, Ram!!!

Rendu varathukku munnale Tamanna-voda fotos parthu I was stunned. Indha madhiri oru azhagai early Aish-ku appuram parthathey illey.. Unga "bar dancer" box news parthadhum "enna idhu paethala irukke"nnu parthenn.. nalla velai ennoda devathaikku appadi edhuvum thappa illey.. *SIGH OF RELIEF*.

mmm.. Tamanna--- kodi kavithaigal ezhuthalam andha kannaiyum punnagaiyum rendu nimidangal parthal.. Tamil-ku yaravadhu seekkiram koottittu vangappa..

Wednesday, September 28, 2005 4:44:00 AM  
Blogger Siddharth said...

nalam valla yennallum en valtukal!happy birthday ram!

Wednesday, September 28, 2005 6:28:00 AM  
Blogger Ram C said...

வெங்கி.. வாழ்த்துக்கு மிக்க நன்றி.. கருத்துப் பகுதிய அப்படியே திசை திருப்பி விட்டுட்டீங்களே...

Sundaresan.. thankx for the wishes. Are you sure? I couldn't get it out of google... google is very bad in not providing these info... :-) :-)

Thanks Krish... mudintha varai thodarvoom.

Ranga.. thankz. nizhal nijamaanaa naal... good one

Prasanna.. thankz

Raju.. thanks for being open on Tamanna. Tamil world may pull her in only after her success in Telugu industry, I believe. She may be good against lots of young actors here.. Not sure if she can really emote well. (if she happens to be another 'amoga' of 'JJ'.. that's it)

siddharth.. thanks

VJ.. thanks

Wednesday, September 28, 2005 8:24:00 PM  
Blogger Narayanan Venkitu said...

Azkagana ponnunga...Romba confusion..thanks for the clarifications Ram.

Many Happy returns of the day. I can't forget your B'day going forward. Do you know why?....

Sept-28 is also the birthday of my wife..

Wednesday, September 28, 2005 10:45:00 PM  
Blogger Ram C said...

Mr.Narayanan.. becoming a memorable B'day.. :-) :-)

Thursday, September 29, 2005 7:55:00 PM  

Post a Comment

<< Home