இன்றைய தூறல்
கோடை காலக் கவர்ச்சி
G.N.செட்டி
சாலை,
அலைகிறது
ஒரு கூட்டம்
கோடைக்கு
இதமான
சிகப்பு
நிறத்தவரைத்
தேடி
*********
மீசை படுத்தும் பாடு
மீசைக்கு
ஆசைப்
படுவதோ
ஒரு வயதில்
மீசையைத்
துறக்க
நினைப்பதோ
மறு வயதில்
பின்குறிப்பு
கவிதை #1 இன்னும் சென்னையில வெயில் இருக்குல்ல.. அதனால், 'லேட்'ஆனாலும் பரவாயில்லைனு வெளிக் கொணர்ந்தது
கவிதை #2 சமீபத்தில் தன் மீசையைத் துறந்த ஒரு நண்பர் சொன்ன காரணம் 'கொஞ்சம் இளமையா இருக்கத் தான்'.....மனதில் இளமையா இருக்கலாமே, அய்யா? என்ன நான் சொல்றது? (இந்த மீசைக்காக சில வருடம் முன் எத்தனை பிரயத்தனப்பட்டோம்னு யாருக்குப் புரியுது..)